தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Urn-flower | n. தாழிவடிவமலர், தாழிவடிவ மலர்ச்செடி. |
U | Urnful | n. தாழிநிரம்பளவு. |
U | Urochord | n. வால்திறமச்சை, கருநிலைக் கீழின உயிர்களுள் வால்மட்டிலும் காணப்படும் தண்டெலும்பின் மூல மரபுப் படிவம். |
ADVERTISEMENTS
| ||
U | Urochorda | n.pl. வால்திறமச்சை உயிரினக் குழுமம். |
U | Urosthenic | a. இயக்கமூட்டும் ஆற்றல்வாய்ந்த வாலினையுடைய. |
U | Ursa | n. கரடி, பெண்கரடி. |
ADVERTISEMENTS
| ||
U | Ursa Major | n. வடதிசை விண்மீன்குழுவகை, பெருங்கலப்பை மண்டலம். |
U | Ursa Minor | n. வடதிசை விண்மீன் குழுவகை, சிறு கலப்பை மண்டலம். |
U | Ursine | a. கரடி சார்ந்த, கரடிபோன்ற, கரடியினுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Urticaria | n. காஞ்சொறித் தடிப்பு, காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறிவேதனை. |