தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUsurpationn. அடாவழிக் கைப்பற்றீடு, தகாமுறை உரிமைப்பறிப்பு.
UUsurpern. தகாமுறை அரசர், அடாவழி உரிமை கைப்பற்றுபவர்.
UUsurpinga. தகாவழிப் பற்றிய, நெறிமீறி உரிமைகொள்கிற.
ADVERTISEMENTS
UUsuryn. கடுவட்டி முறை, தகாவட்டி முறை.
UUt n. ஏழுசுரங்களுள் ஒன்றின் பழங்குறியீடு.
UUt adv. மேற்கண்டவாறு, கீழ்வருமாறு.
ADVERTISEMENTS
UUtensiln. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம்.
UUterinea. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய.
UUteritisn. கருப்பை அழற்சி.
ADVERTISEMENTS
UUterusn. கருப்பை.
ADVERTISEMENTS