தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Utopianism | n. நடைமுறைக்கு ஒத்துவாராத கற்பனைக் கோட்பாடு. |
U | Utricle | n. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி. |
U | Utricular | a. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Utter | a. தனிமுழுமை வாய்ந்த, கலப்பற்ற முனைப்புடைய, அற மோசமான, முழுதளவான. |
U | Utter | v. கழறு, சாற்று, வாய்விட்டுரை, உணர்ச்சி வௌதயிட்டுரை, கள்ள நாணயம்-தாள்-பணம் ஆகியவற்றின் வகையில் செலாவணியில் பரப்பிவிடு. |
U | Utterable | a. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
U | Utterance | n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம். |
U | Utterance | n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி. |
U | Utterer | n. கழறுபவர், சாற்றுபவர். |
ADVERTISEMENTS
| ||
U | Utterest | a. உறுமோசமான, முழுநிறை மோசமான, அப்பாலுக்கப்பாலான. |