தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnattirev. உடையகற்று, சிறப்புடை நீக்கு.
UUnattireda. உடையற்ற, சிறப்புடை அணியாத.
UUnattractivea. கவர்ச்சியற்ற,அழகற்ற.
ADVERTISEMENTS
UUnaun. கரடிபோன்ற கால் விரல்கள் இரண்டினையுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
UUnaugmenteda. இணைத்துப் பெரிதாக்கப்படாத, சேர்த்து விரிவாக்கப்படாத, (இலக்.) சாரியை அற்ற.
UUnauthentica. அதிகாரஞ்சாராத, முறைப்படி உறுதிசெய்யப்படாத.
ADVERTISEMENTS
UUnauthenticateda. சான்றுறுதி செய்யப்படாத, ஆதாரத்துடன் தௌதவாக உறுதிப்படுத்தப்படாத, உண்மையானதென்று எண்பிக்கப்படாத.
UUnauthenticityn. முறைப்படி உறுதி செய்யப்படா நிலை.
UUnauthoritativen. அதிகார முத்திரையற்ற.
ADVERTISEMENTS
UUnauthorizeda. இசைவாணை கொடுக்கப்பெறாத, முறைகேடான, அனுமதியற்ற, உரிமையற்ற.
ADVERTISEMENTS