தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Volition | a. விருப்பத் துணிவாற்றல். |
V | Volitionary | a. விருப்பாற்றலுடைய, தன் விருப்பத்திற்குரிய. |
V | Volitionless | a. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற. |
ADVERTISEMENTS
| ||
V | Volitive | n. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த. |
V | Volitorial | a. பறக்கும் ஆற்றலுடைய. |
V | Volley | n. எறிதொகுதி, பாய்கணம், கணைமாரி, குண்டு மாரி, சொல்மாரி, வசைமாரி, சூளுரைமாரி, அலையலையான அடுக்குத்தொகுதி, அடுக்குக்கான கூச்சல், அதிர் வேட்டெறிவு, பீரங்கிகள் ஒரே சமயத்தில் கூட்டாக வீசும் குண்டு வீச்சு, நிலந் தொடுமுன் பந்தடி, (வி.) எறிபடைத் தொகுதி வீசு, கணைமாரி பொஸீ, விழுமுன் அடி. |
ADVERTISEMENTS
| ||
V | Volley-ball | n. உந்துபந்து, கையால் எற்றி உயர்மட்டவலை மீதாடப்படும் பந்து வகை. |
V | Volleyed, v. volley | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
V | Volost | n. சோவியத் ருசிய நாட்டுச் சிறு திணையாட்சி வட்டம். |
ADVERTISEMENTS
| ||
V | Volplane | n. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு. |