தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Volt | n. மின் அலகுக்கூறு. |
V | Volt | n. வெட்டுத்திருப்பம், வாட்போரில் எதிரி தாக்கிலிருந்து மின்வெட்டாக விலகித் தப்பும் முறை, (வி.) வெட்டித் திருப்பி விலக்கீடு செய், வாட்போர் வகையில் மின்வெட்டாகத் திரும்பி வீச்சிலிருந்து விலகு. |
V | Voltage | n. மின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு, |
ADVERTISEMENTS
| ||
V | Voltaic | a. (வர.) வேதியியல் இயக்கத்தால் விளையும் மின்வலி சார்ந்த. |
V | Voltairian | a. வால்டேர் (16ஹீ4ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய. |
V | Voltairianism | n. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
V | Voltameter | n. மின் அலை அளவைக்கருவி. |
V | Volte | n. வெட்டுத்திருப்பம். |
V | Volte-face | n. (பிர.) நேரெதிர்முகத் திருப்பம், திடீர்க் கொள்கைமாற்றம், அரசியல் குட்டிக்கரணம். |
ADVERTISEMENTS
| ||
V | Voltmeter | n. மின்வலி அலகீட்டுக் கருவி. |