தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVarietyn. வகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம்.
VVariety hallபன்முக அரங்கு
VVariforma. பலவகை வடிவங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
VVariolan. பெரியம்மை.
VVariolatev. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து.
VVariolationn. அம்மைக் குத்தீடு, அம்மைப்பால் குத்துதல்.
ADVERTISEMENTS
VVariolen. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ.
VVarioliten. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
VVarioloidn. மட்டம்மை, அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை, (பெ.) பெரியம்மை போன்ற.
ADVERTISEMENTS
VVariometern. (மின்.) கிளர்மின் மாற்றி, மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு, ஏற்ற இறக்க மூட்கருவி, விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
ADVERTISEMENTS