தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vapouring | n. ஆவியாதல், ஆவி வெஷீவிடுவிப்பு, ஆவி வெஷீயிடுதல், வீண் தற்பெருமையடிப்பு, (பெ.) ஆவியாகிற, ஆவி வெஷீவிடுகிற, வீண் தற்பெருமையடிக்கிற, ஆவி வெஷீவிடுவிக்கிற, ஆவி வெஷீயீட்டிற்குரிய. |
V | Vapourish | a. ஆவிபோன்ற, சற்றே ஆவி வடிவான. |
V | Vapours | n. pl. வாய்வு, வாத வஷீ, சோர்வு, சடைவு, முசிவு. |
ADVERTISEMENTS
| ||
V | Vapoury | a. ஆவி நிரம்பிய, வாய்வினால் பீடிக்கப்பட்ட, வாதவஷீக்கு ஆட்பட்ட. |
V | Vapulation | n. (அரு.) கசையடி, கசையால் அடித்தல். |
V | Vapulatory | a. கசையடி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Varangian | n. முற்கால ஸ்காந்தினேவிய கடலோடிக் கொள்ளையர், (வர.) பால்டிக் கடற்பகுதிக்குரிய கி.பி.ஹீ-ஆம் நுற்றாண்டுக் கடற்கொள்ளையர். |
V | Varec | n. கடற்பாசி, பெரிய கடற்பூண்டு வகை. |
V | Varia lectio | n. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம். |
ADVERTISEMENTS
| ||
V | Variability | n. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை. |