தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vaporimeter | n. ஆவி மானி, ஆவி அழுத்தமானி. |
V | Vaporizable | a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க. |
V | Vaporization | n. ஆவியாக்கம், ஆவியாக்குதல், ஆவியாகுதல். |
ADVERTISEMENTS
| ||
V | Vaporize | v. ஆவியாக்கு, ஆவியாகு, ஆவியாக மாறு, ஆவியாக மாற்றப்படு, மறைவுறுத்து, மறைவுறு, மாய்வுறு. |
V | Vaporizer | n. ஆவியாக்குபவர், ஆவியாக்குவது, ஆவியாகுந் தன்மையுடையது, ஆவியாக்குங் கருவி. |
V | Vaporous | a. ஆவிக்குரிய, ஆவிப்பொருள் சார்ந்த, ஆவிப்பொருள் வடிவான, ஆவி நிரம்பிய, ஆவிபோன்ற, திடமற்ற, பொருண்மையற்ற, நிலையுருவற்ற, நிலை மெய்ம்மையற்ற, தெஷீவற்ற, தற்பெருமைமிக்க, வாத வஷீயால் பாதிக்கப்படுகிற, கட்டற்ற கற்பனைத் திறமார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Vaporousness | n. ஆவித்தன்மை, ஆவியுடைமை, ஆவிபோன்ற நிலை, திடமின்மை, கட்டற்ற கற்பனைநிலை, தெஷீவின்மை. |
V | Vaporsoity | n. ஆவியுடைமை, புகைமை, ஆவிநிலை, ஆவியாயுள்ள நிலை, ஆவிபோன்ற நிலை, புகையாம் நிலை, நொய்ம்மை, அற்பத்தன்மை, போலித்தன்மை, மெய்ப்பொருண்மை நிலையின்மை, போலித்தன்மையுடைமை, கற்பனை நிலை. |
V | Vapour | n. ஆவி, வஷீமண்டல ஈர ஆவி, வெண்புகை ஆவி, முகிலியற் பொருள், திண்மப் படராவி, நீர்மப் படராவி, மருத்துவப் புகையாவி, ஆவிபோன்ற பொருள், போலிப் பொருள், நிலையற்ற தன்மையுடைய பொருள், நிலையற்ற செய்தி, ஆதாரமற்ற ஊகம், புளுகு, வீண் கற்பனை, (பழ.) வெற்று வீறாப்பு, (வி.) ஆவி வெஷீயிடு, வெற்றுவீறாப்புப் பேசு, வெற்றுரையாடு. |
ADVERTISEMENTS
| ||
V | Vapourer | n. ஆவி வெஷீயிடுபவர், ஆவி வெஷீயிடுவது, வியர்த்து விறுவிறுப்பவர், அந்துப்பூச்சி வகை. |