தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVantagen. சார்வுநலக் கூறு, சாதகமான கூறு, வாய்ப்புக் கூறு.
VVantage-groundn. நல்வாய்ப்பு நிலை, அனுகூல நிலை.
VVantage-pointn. வாய்ப்பான இடநிலை, அனுகூலத்தானம்.
ADVERTISEMENTS
VVapida. சுவையற்ற, சப்பென்ற, கிளர்ச்சியூட்டாத, சலிப்பைத் தருகிற, உவர்ப்பூட்டுகிற.
VVapidityn. உவர்ப்பு, சப்பெனவு, சலிப்பூட்டுந்தன்மை.
VVaporabilityn. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
ADVERTISEMENTS
VVaporablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
VVaporariuma. ஆவிக் குஷீப்புக் கருவி, ஆவி முழுக்கறை, நீராவிக் குஷீப்பறை.
VVaporifica. ஆவியாகிற, ஆவியாகுந் தன்மையுடைய.
ADVERTISEMENTS
VVaporiforma. ஆவி வடிவாயிருக்கிற, ஆவிவடிவில் அமைந்துள்ள.
ADVERTISEMENTS