தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vamp | n. ஆண்வேட்டை அணங்கு, ஆடவரைக் காதல் வேட்டையில் ஏய்த்துப் பறித்தாட்டும் பெண், (வி.) காதல் வேட்டையாடி ஆடவரை ஏய்த்துப்பறி, பசப்பி ஏய். |
V | Vamper | n. போலி ஒட்டுச் செய்பவர். |
V | Vampire | n. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில். |
ADVERTISEMENTS
| ||
V | Vampire-bat | n. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால். |
V | Vampiric | a. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய. |
V | Vampirism | n. குருதிப்பேய்க் கோட்பாடு, குருதியுறிஞ்சும் பேய்கள் உண்டு என்பதுபற்றிய நம்பிக்கை, குருதி உறிஞ்சு பண்பு, கொடுஞ் சுரண்டல் செய். |
ADVERTISEMENTS
| ||
V | Vampirize | v. பேய் வாவலாகச் செயலாற்று, (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், குருதி உறிஞ்சு, கொடுஞ் சுரண்டல் செய். |
V | Vamplate | n. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு. |
V | Van | n. முன்னணிப்படை, கொடிப்படை, முன்னணிப் படைக்கப்பல், கொடிக்கப்பல், படை முன்னணி, முன்னணி, முன்னணித் தலைவர்கஷீன் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
V | Van | n. வண்டி, கூண்டுவண்டி, தொடர்வண்டியின் பெட்டி, சரக்குவண்டி, காவலர் பெட்டிவண்டி, (வி.) சரக்குகளைத் தொடர்வண்டிகஷீல் ஏற்றி அனுப்பு. |