தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VValuern. மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர்.
VValvara. (தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற, சிதன்முறிகளாக அமைந்த, மடிப்பிதழ் உறையமைந்த.
VValvatea. ஊடிதழ் கொண்ட, தடுக்கிதஸீனையுடைய, ஒருவஸீத் தடுக்கினைகொண்ட, மடிப்பிதழ்களாயமைந்த, அடுக்கிதழ்களாலான, (தாவ.) ஓரப் பொருத்துடைய, கவியாது ஓரங்கஷீல் பொருந்துகிற.
ADVERTISEMENTS
VValven. ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
VValveletn. இதஸீ, சிற்றாடிதழ், நுண்ணிய ஒருவஸீத் தடுக்கிதழ்.
VValviforma. ஊடிதழ் வடிவான.
ADVERTISEMENTS
VValvulara. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட.
VValvulitisn. குலையிதழ் அழற்சி, நெஞ்சுப்பையிலுள்ள ஒரு வஸீ அடைப்பிதழ் அழற்சி.
VVambracen. முன்கைக் கவசம்.
ADVERTISEMENTS
VVamp n. புதைமிதி முன்முகடு, போலி ஒட்டுப் புதுக்கீடு, போலிப்பகட்டு ஒட்டுப்பொருள், தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு, தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி, (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை, தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ, ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக
ADVERTISEMENTS