தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Valentine | n. தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14), தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர், தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல். |
V | Valeria | n. சடாவல்லி, சடாமாஞ்சி வகை. |
V | Valet | n. தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி. |
ADVERTISEMENTS
| ||
V | Valetudinarian | n. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய. |
V | Valgus | n. கோணை உருவம், உறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம், முட்டுகாலர். |
V | Valhalla | n. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம். |
ADVERTISEMENTS
| ||
V | Valiance, valiancy | வீரம், வீரச்செயல். |
V | Valiant | a. வல்லமை வாய்ந்த, வல்லமையான, வீரதீரமான. |
V | Valiantly | adv. வீரதீரத்துடன், தளரா ஊக்கத்தோடு. |
ADVERTISEMENTS
| ||
V | Valid | a. நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய. |