தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vagabondish | a. சுற்றித்திரிகிற. |
V | Vagabondism | n. நாடோ டிப் பண்பு, போக்கிரிச் செயல். |
V | Vagabondize | v. சுற்றித்திரி. |
ADVERTISEMENTS
| ||
V | Vagary | n. விளங்காப் போக்கு, விளையாட்டுப்போக்கு, புரியாக் கோளாறு, எண்ணக்கோளாறு, நடைக் கோளாறு, பொருந்தாக் கருத்து, பொருந்தா நிகழ்ச்சி. |
V | Vagina | n. யோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை. |
V | Vaginal | a. யோனிக் குழாய்க்குரிய. |
ADVERTISEMENTS
| ||
V | Vaginant | a. உறையாகப் பொதிந்திருக்கிற. |
V | Vaginate, vaginated | பசுந்தாள் தோகையினையுடைய, உறையினையுடைய. |
V | Vagrancy | n. சுற்றித் திரிவு, நாடோ டித் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
V | Vagrant | n. சுற்றி அலைபவர், பயனற்ற நாடோ டி, (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி, (பெ.) அலைந்து திரிகிற, சுற்றித் திரிகிற, நாடோ டியான. |