தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vague | a. தெஷீவற்ற, உருத்திட்பமற்ற, உரு வரையறையில்லாத, உறுதியற்ற, துல்லிய மல்லாத. |
V | Vaied | a. பல்வேறு வகைப்பட்ட, மிகப் பலவான. |
V | Vail | v. (பழ., செய்.) தாழ்த்து, தலைதாழ்த்து, தொப்பியை எடு. |
ADVERTISEMENTS
| ||
V | Vails | n. pl. (பழ.) கைம்மாறு, பணிக்கொடை, சிறு கைக்கூலி. |
V | Vain | n. வீணான தன்மை, (பெ.) வீணான, பயனற்ற, வெறுமையான, அற்பமான, தற்பெருமை வாய்ந்த, வீணான பெருமை காட்டிக்கொள்கிற. |
V | Vainglorious | a. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Vainglory | n. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு. |
V | Vainly | adv. வீணாக, பயனில்லாமல், தற்பெருமையாக. |
V | Vair | n. வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல், (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை. |
ADVERTISEMENTS
| ||
V | Vaishnava | n. (ச.)வைணவர், திருமால் அடியார். |