தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vacum-brake | n. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு. |
V | Vacuolar | a. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த. |
V | Vacuolate, vacuolated | a. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
V | Vacuole | n. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை. |
V | Vacuous | a. வெறுமையான, உள்ளீடற்ற, கூரறிவற்ற, மந்தமான, உணர்ச்சிப்பாடற்ற, மெய்ப்பாடற்ற, கருத்தற்ற. |
V | Vacuum | n. பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |
ADVERTISEMENTS
| ||
V | Vacuum-tube | n. வறுங்குழாய். |
V | Vade-mecum | n. கைச் சிற்றேடு, கையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி. |
V | Vagabond | n. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட. |
ADVERTISEMENTS
| ||
V | Vagabondage | n. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல். |