தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vanilla | n. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து. |
V | Vanillism | n. வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை. |
V | Vanish | n. திடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு. |
ADVERTISEMENTS
| ||
V | Vanishing | a. காட்சியிலிருந்து மறைந்து போகிற, ஆவியாகி மறைந்து போகிற. |
V | Vanishing-line | n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று. |
V | Vanishing-point | n. கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ. |
ADVERTISEMENTS
| ||
V | Vanity | n. வீண் தற்பெருமை, இடம்பம், வெற்றாரவாரம், வெறுமை, வீணிலை, பயனின்மை, பயனில் கோலம், போலித்தன்மை, போலித் தோற்றம், நிலையாமை, நிலையாயத் தோற்றம், மாயை, மாயத் தோற்றம், விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம். |
V | Vanquish | v. வென்றடக்கு, வென்று கீழ்ப்படுத்து, முறியடி. |
V | Vanquishable | a. வென்றடக்கப்படக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
V | Vanquisher | n. வென்றடக்குபவர். |