தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Van | -3 n. கனி உலோகச் சல்லடை, (பழ., செய்.) இறக்கை, (வி.) கனி உலோகக் கலவையினைச் சல்லடையிலிட்டு அரித்துத் தரம் பிரி, அலம்பித் தரம் பிரி. |
V | Vanadium, | வெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம். |
V | Vandal | n. (வர.) ரோமப் பேரரசின்மீது படையெடுத்தஸீத்த முரட்டு செர்மானிய இனத்தவர், அஸீவுகாரர், கலையஸீப்பவர், கலைப் பண்பஸீப்பவர், (பெ.) ரோமப் பேரரசினை அஸீத்த முரட்டு செர்மானிய இனஞ் சார்ந்த, கலையஸீவு செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
V | Vandyke | n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர், வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய, ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய, தாடி முதலியவற்றின் வருணனை |
V | Vandyke | n. வான்டைக் என்ற பிளாண்டர்ஸ் பகுதி சார்ந்த புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், கூர்நுதிகள் வாய்ந்த பூவேலை விஷீம்புடைய கழுத்துக்குட்டை வகை, கழுத்துக் குட்டைப் பூவேலை விஷீம்புக் கூர்நுதி, (வி.) கூர்நுதி விஷீம்பு வரும்படி துணியை வெட்டு. |
V | Vane | n. காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். |
ADVERTISEMENTS
| ||
V | Vanessa | n. பட்டாம்பூச்சி வகை, அழகிய வண்ணத்துப் பூச்சி வகை. |
V | Vang | n. பாய்மர இருதிசைச் சமநிலைக் கயிறு. |
V | Vangee | n. கப்பல் நீரிறைக்குஞ் சுழல்வட்டுக் கருவி. |
ADVERTISEMENTS
| ||
V | Vanguard | n. தூசிப் படை, முன்னணிப் படை. |