தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Venting | n. வெஷீயீடு, வஸீகண்டு வெஷீயிடுதல், (பெ.) வெஷீயிடுகிற, வெஷீயிடுவதற்குரிய. |
V | Ventral | n. மீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள. |
V | Ventrally | adv. வயிற்றுப்புறமாக, வயிற்றுப் புறத்தைப் பயன்படுத்தி. |
ADVERTISEMENTS
| ||
V | Ventricle | n. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம். |
V | Ventricose, ventricous | a. தொந்தி சரிந்த, முனைத்த வயிறுடைய, நடுவே பருத்த, அடிபருத்த, தொந்தி வயிறுடைய, (தாவ.) உப்பிய, பருத்த, விரிந்த. |
V | Ventricular | a. உறுப்பில் குஸீவுடைய, அடிவயிறு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Ventriloquism | n. பிறிதிடக் குரற்பாங்கு, பிறிதோரிடத்திலிருந்து கேட்பது போல் தோன்றும்படி தன் குரலை மாற்றிப் பேசுங்கலை. |
V | Ventriloquize | v. பிறிது தொனிப்படப் பேசு, பிறிதோரிடத்திலிருந்து பேசுவது போல் தோன்றும்படி குரலை மாற்றிப் பேசு. |
V | Ventripotent | n. பெருந்தீற்றியாற்றலுடைய, பெரும்பசிச் சுவையுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Ventro-dorsal | a. வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள. |