தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVerbalizev. பெயர் முதலியவற்றை வினையாக்கு, மிகுசொல் வழங்கு, மிகுசொல்லாட்சி பயில்.
VVerballyadv. சொற்சார்பாய், சொல் வகையில்.
VVerbariann. புதுச்சொல்லாக்குபவர்.
ADVERTISEMENTS
VVerbatima. சொல்லுக்குச் சொல்லான, சொற்படியான, சொற் பிறழாத, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக, சொற்படியாக, சொற் பிறழாது.
VVerbationn. வெறுஞ் சொல்லார்ப்பு.
VVerbenan. மணத்தைலத்திற்குப் பயன்படுத்தப் பெறும் மருந்துப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
VVerbiagen. மிகுசொல் வழங்கீடு, தேவையற்ற வெறுஞ் சொல்மயமான தன்மை.
VVerbiciden. சொற் கொலை, சொற்கொலைஞர்.
VVerbifyv. பெயர்ச்சொல் முதலியவற்றை வினையாக்கு.
ADVERTISEMENTS
VVerbigeratev. அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய்.
ADVERTISEMENTS