தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vinegraish | a. புஷீக்காடி போன்ற, சற்றே புஷீக்கடுப்பான. |
V | Viner | n. கொடிமுந்திரிப் பயிர் வளர்ப்பவர். |
V | Vinery | n. கொடிமுந்திரிப் பண்ணை, கொடிமுந்திரிக்கான செயற்கைத் தொட்டி. |
ADVERTISEMENTS
| ||
V | Vinew | n. பூசினைபிடிப்பு, சொத்தையாதல், (வி.) பூசினை பிடிக்க வை, பூசினை விடி, சொத்தையாகு. |
V | Vinewed | a. பூசினை பிடித்த, சொத்தையான. |
V | Vineyard | n. திராட்சைக் கொடிக்கல், திராட்சைத் தோட்டம், கொடிமுந்திரிப் பண்ணை. |
ADVERTISEMENTS
| ||
V | Viniculture | n. கொடிமுந்திரி பயிர்த்தொஸீல். |
V | Vinolent | a. கொடிமுந்திரி மதுப் பழகிவிட்ட. |
V | Vinometer | n. தேறல் வெறியமானி. |
ADVERTISEMENTS
| ||
V | Vinosity | n. திராட்சை மதுப்பண்பு. |