தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Villainy | n. போக்கிரித்தனம். |
V | Villein | n. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர். |
V | Villeinage, villenage | பண்ணையாள் முறை. |
ADVERTISEMENTS
| ||
V | Villiform | a. துய்யிழை போன்ற, துய்யிழை வடிவான. |
V | Villose, villous | துய்யிழை போர்த்த, துய்யிழைகளலான. |
V | Villus | n. குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய். |
ADVERTISEMENTS
| ||
V | Vim | n. (பே-வ.) தெம்பு, ஊக்கம். |
V | Viminal | a. சுள்ஷீகள் சார்ந்த, சுள்ஷீயலான. |
V | Vimineous | a. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய. |
ADVERTISEMENTS
| ||
V | Vina | n. (ச.) வீணை. |