தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Virgate | n. முற்கால நில அளவைக் கூறு. |
V | Virgate | a. ஒல்லியான, நிமிர்ந்து ஒடுங்கிய. |
V | Virgilian | a. வர்ஜில் (கி.மு. ஹ்0-கி.மு. 1ஹீ) என்ற பண்டை ரோம நாட்டு லத்தீன் மொஸீ கவிஞருடைய, கவிஞர் வர்ஜில் நடை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Virgin | n. கன்னி, கன்னிமை நோன்பேற்கும் பெண், கன்னி மரியாஷீன் சிலை, (பெ.) கன்னியான, கன்னிமையுடைய, கன்னிமை கெடாத, தூய, இன்னும் வழங்காத, புதுநிலையான, முதனிலையான, நில வகையில் உழப்படாத, நாடு வகையில் குடியேறப் பெறாக, கஷீமண் வகையில் சுடப்பெறாத, தேன்கூடு வகையில் இன்னு |
V | Virgin | n. கன்னி மதியாள். |
V | Virgin | -3 n. கன்னி ராசி, ஆறாவது வான்மனை. |
ADVERTISEMENTS
| ||
V | Virginal | n. (வர.) முற்கால யாஸீசைப் பெட்டி, 16, 1ஹ் ஆம் நுற்றாண்டுகஷீல் பயன்படுத்தப்பெற்ற காலில்லாச் சதுர இறகு வடிவ இசைக்கருவி வகை, (பெ.) கன்னிக்குரிய, கன்னிக்குத் தகுதியான, கன்னியின் உடைமையான. |
V | Virgin-born | a. கன்னியாற் பெற்றெடுக்கப்பட்ட. |
V | Virginhood | n. கன்னிமை, கன்னி நிலை. |
ADVERTISEMENTS
| ||
V | Virginia | n. அமெரிக்க ஐக்கியநாட்டுப் பகுதி, அமெரிக்க ஐக்கியநாடுகஷீல் ஒன்று, வெர்ஜினியா பகுதிக்குரிய புகையிலை வகை. |