தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Viperish | a. நச்சுப்பாம்பு இயல்புடைய. |
V | Viperoid | a. விரியன் பாம்பு வகை போன்ற. |
V | Viperous | a. விரியன் வகைக்குரிய, நச்சுப்பாம்பியல்பான. |
ADVERTISEMENTS
| ||
V | Virago | n. அடங்காப் பெண், அடங்காப் பிடாரி, வீரி, சூரி, நீலி. |
V | Viral | a. நச்சு நுண்மச் சார்பான. |
V | Virement | n. (பிர.) கணக்கில் வகைமாற்ற அதிகாரம், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் உரிமை. |
ADVERTISEMENTS
| ||
V | Viremia | n. ஒட்டுமூல நச்சுத்திறம், ஒட்டுயிரின் ஆகார உயிரில் நுண்ம நச்சுச்சத்து உளதாயிருக்கும் நிலை. |
V | Viremic | a. ஒட்டுமூல நச்சுத் திறஞ் சார்ந்த. |
V | Virescence | n. பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
V | Virescibility | n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை. |