தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vinous | a. கொடிமுந்திரி மதுச்சத்துடைய. |
V | Vint | v. முந்திரிப்பழம் சாராயம் வடி. |
V | Vint | n. ருசிய நாட்டுச் சீட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
V | Vintage | n. கொடிமுந்திரிப்பருவம், கொடிமுந்திரிப் பருவ விளைவு, கொடிமுந்திரிப்பருவப் பழ விளைவுத் தொகுதி. |
V | Vintager | n. கொடிமுந்திரித் தோட்ட ஆள். |
V | Vintner | n. தேறல் விற்போர். |
ADVERTISEMENTS
| ||
V | Vintry | n. தேறல் கடை, தேறல் சரக்கறை. |
V | Viny | a. கொடிமுந்திரி சார்ந்த, திராட்சை போன்ற. |
V | Vinylite | n. இயந்திரக் குழைமப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
V | Viol | n. நரப்பிசை வகை. |