தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Willow-herb | n. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை. |
W | Willowing-machine, willow-machine | n. பஞ்சு வெட்டுப்பொறி. |
W | Willow-pattern | n. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி. |
ADVERTISEMENTS
| ||
W | Willowy | a. காற்றாடியின மரவகைகள் மிகுந்துள்ள, நொசிவும் நொய்ம்மையும் வாய்ந்த. |
W | Will-power | n. உரன், மனத்தின்மை. |
W | Will-worship | n. மனம்போல வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
W | Willy | n. பஞ்சு கழுவும் இயந்திரம். |
W | Willynilly | adv. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக. |
W | Wilnd-up | n. முடிவு, முடிவுற்ற நிலை, இறுதிக்கட்டம். |
ADVERTISEMENTS
| ||
W | Wilt | v. வதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு. |