தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wader | n. நீரில் நடந்து செல்பவர், நீரில் நடக்கும் பறவை வகை. |
W | Waders | n. pl. மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி. |
W | Wadi | n. வறண்ட காட்டாறு. |
ADVERTISEMENTS
| ||
W | Wady | n. கள்ளக் கடவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் மெக்சிகோவிலிருந்து கள்ளமாக வந்தேற முயலுபவர். |
W | Wafd | n. எகிப்து நாட்டுத் தீவிரத் தேசீயக்கட்சி. |
W | Wafer | n. மென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு. |
ADVERTISEMENTS
| ||
W | Wafer-cake | n. தித்திப்பு மென்தகட்டப்பம். |
W | Wafery | a. தகட்டப்பம் போன்ற, மிக மெல்லிய. |
W | Waffle | n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம். |
ADVERTISEMENTS
| ||
W | Waffle | n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு. |