தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wages | n. pl. உழைப்புக்கூலி, உழைப்பூதியம். |
W | Waggery | n. கேலி, குறும்பு. |
W | Waggish | a. கேலியான, குறும்பான. |
ADVERTISEMENTS
| ||
W | Wagon | n. சகடு, நான்கு சக்கரப் பாரவண்டி, புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி. |
W | Wagoner | n. பாரவண்டியோட்டி. |
W | Wagon-lit | n. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
W | Wagtail | n. வாலாட்டு குருவி. |
W | Wahabee, Wahabi | இஸ்லாமிய கிளைப் பிரிவினர். |
W | Waif | n. ஆளற்ற பொருள், கேட்பாரற்ற விலங்கு, அலைவாரி, கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள், வானவாரி,அறியா வழியாகவந்த பொருள், ஆளற்றவர், வீடற்றவர், அநாதை, உதவியற்றவர், துணையிலாக் குழந்தை, எடுப்புக் குழந்தை. |
ADVERTISEMENTS
| ||
W | Wail | n. ஓலம், ஒப்பாரி, புலம்பல், (வினை.) ஒலமிடு, ஒப்பாரி வை, புலம்பு. |