தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wakeful | a. உறங்காத, விழிப்பான, எச்சரிக்கையான. |
W | Waken | v. விழிப்பூட்டு, உணர்ச்சி எழுப்பு, சுறுசுறுப்பூட்டு. |
W | Wakener | n. விழிப்பூட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
W | Wakening | n. விழிப்பூட்டுதல், (பெ.) விழிப்பூட்டுகிற. |
W | Wake-robin | n. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை. |
W | Wakes | n. pl. வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள். |
ADVERTISEMENTS
| ||
W | Waking | n. விழிப்பு, (பெ.) விழிக்கிற, விழிப்பான, விழித்துக்காக்கிற, விழிப்பூட்டுகிற, விழிப்பாயிருக்கிற. |
W | Walach | n. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர். |
W | Walachian | a. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
W | Wale | n. உடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை. |