தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wale-knot | n. கயிற்றுப்புரிமுடி. |
W | Waler | n. இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை. |
W | Wales | n. இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
W | Waling | n. தடுப்புச் சுவராகப் பயன்படும் இடையீட்டுதத் தடைவௌத. |
W | Walk | n. நடத்தல், நடை, நடமாட்டம், நடந்து செல்லுதல், நடைப்பாணி, நடந்துசெல்லும் முறை, நடவேகம், நடைத்தொலைவு, உலா, உலாச்செலவு, உலாவரவு, உலாவிடம், உலாவுதற்கேற்ற இடம், தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை, நடைபாதை, நடைபாதை வழி சாலை, இருபுற மரவரிசைப்பாதை, ஒற்றையடிப்பாதை, நடைப்பந்தயம், கூட்டணியின் நடை ஊர்வலம், விலங்கினப் பயிற்சியிடம், வேட்டை நாய்ப் பயிற்சியிடம், சண்டைக் கோழி வளர்ப்பிடம், அகல்வௌதக் கோழிப்பண்ணை, தெரு விற்பனையாளர் சுற்றோட்டம், தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை, நடத்தை, வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துறை, காட்டின் பகுதி, (வினை.) நட, நடந்து செல், நிலமீது செல், கால்நடையாகச் செல், மெல்லச் செல், ஊடாகச் செல், மீதாகச் செல், குறுக்காகச் செல், சுற்றிச் செல், நடந்து திரி, உலாவு, நடத்து, நடததிச் செல், உடனாக நடந்த செல், உடனாக நடத்தற் போட்டியிடு, நடத்தையுடையவராயிரு, நடந்து கொள், ஒழுகு, மென்னடை நடனத்தில் ஈடுபடு,நடமாடு, பேய்வகையில் சுற்றி ஊடாடு, வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள், ( கப்.) முன்னேறிச் செல், (அரு.) எங்கும் சுற்றிச்செல், (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு, (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய். |
W | Walkable | a. நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Walkabout | n. அலைவு, திரிவு,பயணம், (வினையடை.) சுற்றசி செல்ல ஒருங்கிய நிலையில். |
W | Walker | n. நடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி. |
W | Walkie-looki, walkie-peckie | n. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
W | Walkie-pushie | n. ஓடுசேணி,விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி. |