தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWalletn. சஞ்சி, தொழிற்கருவிகள் அடங்கிய சிறு தோற்பை, மீன் பிடிக்கும் பை, விரி பணப்பை.
WWall-eyen. பூனை விழி, வெண்ணிறம் படர்ந்த கருவிழி.
WWall-eyeda. பூனைவிழி உடைய.
ADVERTISEMENTS
WWall-fern n. சூரல்வகை.
WWallfishn. நத்தை வகை.
WWall-flower n. கொத்து மலர்த் தோட்டச் செடிவகை, (பே-வ) நடனக்கூட்டாளி இன்மையால் தனத்துள்ள மாது.
ADVERTISEMENTS
WWall-fruitn. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்.
WWall-gamen. ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை.
WWall-mossn. மஞ்சள் பாசி வகை.
ADVERTISEMENTS
WWall-mustardn. மஞ்சள் மலர்ச் சுவர்ச் செடிவகை.
ADVERTISEMENTS