தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWalloonn. பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர், வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை, (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய, வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த.
WWallopn. மொத்தடி, கடுமையான அடி.
WWallown. எருமை புரளிடம், சேற்றிடம், (வினை.) சேற்றில் புரளு, கிடந்து புரளு, கீழ்த்தர இன்பத்தில் கிடந்து மகிழ்.
ADVERTISEMENTS
WWall-paintingn. சுவரோவியம், மேல்மண்டபக் கோலம்.
WWallpapern. சுவர் ஒப்பனைத்தாள்.
WWall-peppern. சுவர் தழுவு படர் கொடிவகை.
ADVERTISEMENTS
WWall-platen. முகவணை, சுவர்முகட்டு விட்டம்.
WWall-ruen. சிறு சூரல் வகை.
WWallsendn. உயர்தரமான வீட்டு நிலக்கரி.
ADVERTISEMENTS
WWall-spacen. படம் மாட்டுவதற்கான சுவரிடம்.
ADVERTISEMENTS