தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWampumn. சோழி, செவ்விந்தியர் வழக்கில் சோழி நாணயம், செவ்விந்தியர் சோழி அணிமணி.
WWana. வௌதறிய, குருதியற்ற, சோகை படிந்த, மெலிந்த, (பழ.) இருண்ட, கடுமையான.
WWandn. மாத்திரைக் கோல், மந்திரக்கோல்.
ADVERTISEMENTS
WWanderv. அலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு.
WWandereda. வழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற.
WWanderern. நாடோ டி, அலைந்து திரிபவர்.
ADVERTISEMENTS
WWanderingn. அலைவுதிரிவு, குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு, புலப்பெயர்ச்சி, புலப்பெயர் வேட்டம், (பெ.) அலைந்து திரிகிற, நாடுவிட்டு நாடு செல்கிற.
WWanderlustn. சுற்றித்திரியும் அவா.
WWanderoon. ஈழத்துக் குரங்கு வகை.
ADVERTISEMENTS
WWanen. தேய்வு, (வினை.) தேய்வுறு, அளவில் குறைவுறு, ஔதமங்கலுறு, மதிப்புக் குறைபடு, புகல் நலிவுறு.
ADVERTISEMENTS