தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Walkie-talkie, walky-talky | n. சிறுசேணி, செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கைப்படிவ வானொலிப் பெட்டி. |
W | Walk-in cooler | n. அழிபொருள் குளிர்பதனக் கலம். |
W | Walking | n. நடத்தல், உலவுதல், (பெ.) நடக்கிற, நடத்தற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
W | Walking-fern | n. படர் சூரல் வகை. |
W | Walking-leaf | n. இலைப்பூச்சி. |
W | Walking-papers | n. வேலை நீக்க ஆணைப்பத்திரம். |
ADVERTISEMENTS
| ||
W | Walking-part | n. பேசுவதற்கு வாய்ப்பில்லாத நடிப்புப் பகுதி. |
W | Walking-straw, walking-twig | n. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை. |
W | Walking-tour | n. நடைப்பயணம். |
ADVERTISEMENTS
| ||
W | Walk-out | n. வௌதயேறுதல், தொழிலாளர் வேலை நிறுத்தம். |