தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Waiting | n. காத்திருக்கை, பொறுத்திருத்தல், எதிர்பார்த்தல், குற்றேவல் செய்தல், உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல். |
W | Waiting-list | n. காத்திருப்போர் பட்டியல். |
W | Waiting-maid, waiting-woman | n. பணிப்பெண். |
ADVERTISEMENTS
| ||
W | Waiting-room | n. காத்திருக்கை அறை. |
W | Waitress | n. மேசைப் பணிப்பெண். |
W | Waive | v. மனமார விட்டுக்கொடு, உரிமை வற்புறுத்தாது விடு. |
ADVERTISEMENTS
| ||
W | Waiver | n. விட்டுக்கொடுப்பு, தளர்த்தீடு. |
W | Wake | n. திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்ற |
W | Wake | n. பின்காப்பமைதி, செல்லும் கப்பலின் பின்பக்கத்துள்ள உலைவு குன்றிய பின்பகுதி, பின்கல அலைவு,பறக்கும் வான்கலத்தின் பின்புறமுள்ள உலைவுமிக்க காற்றுப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
W | Waked | v. 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று. |