தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Walk-over | n. போட்டியில்லாத எளிய வெற்றி. |
W | Walks | n. pl. பறவைத்தொகுதி, வாலாட்டு குருவித்தொகுதி, (அரு.) மலையிடம், பூங்கா வௌதயிடம். |
W | Walkway | n. இடைகழிப்பாதை, கட்டட அறைகளை இணைக்கும் ஊடுவழி, தோட்ட அகல் வழிப்பாதை. |
ADVERTISEMENTS
| ||
W | Wall | n. சுவர், வளாகப் புறமதில், மதிலகச் சுற்றுச்சுவர், கட்டடத்தின் பக்கக் கட்டுமானம், அறையின் புடைச்சுவர், கோட்டை மதில், மதிலரண், பக்க மதில், பெட்டியின் பக்கப் பலகை, பொருளின் பக்க பகுதி, சுவர் போன்ற பக்கத் தட்டு, அறைகளின் இடைச்சுவர், இடைத்தடுப்பு, இடைப்பிரிவு, மதில்போன்ற இயற்கையமைவு, மதில்போன்ற தடை, எல்லைத் தடைவேலி, தடையெல்லை, குறுக்கிட்டுப் பளாம், ஊடுதடை, வழித்தடை, அரணடைப்பு, பாதுகாப்பமைவு, தொங்கலாதார அமைவு, பாதையின் ஓரம், நடைபாதையின் புற ஓரம், சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு, தாழ்வாரப் பாறை, சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை, (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி, (தாவ.) சுற்றுப்புற இழைமம், (வினை.) சுவர் எழுப்பு, சுவர் அடைப்புச் செய், சுவரிட்டு வளை, மதிற்காப்பளி அரண்காப்புச் செய், தடைகாப்புச் செய், பாதுகாப்பு உண்டுபண்ணு, துளையினை அடை, வழியடை, இடைச்சுவரிட்டுப் பிரி. |
W | Wallaby | n. சிறுகங்காரு வகை, (பே-வ) ஆஸ்திரேலியர். |
W | Wallaroo | n. பெரிய இனக்கங்காரு வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wall-board | n. கட்டுமானப் பலகை, சுவர்ப்பலகை. |
W | Wall-creeper | n. பறவை வகை. |
W | Wall-cress | n. கற்பாங்கான பகுதிகளில் வளருஞ் செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Walled | a. சுவரால் சூழப்பட்ட, மதில் சூழ்ந்த. |