தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wood-wren | n. மஞ்சள் நிறப் பறவை வகை. |
W | Woody | a. காடு அடர்நத, மரஞ் செறிந்த. |
W | Wooer | n. குறைநயப்போர். |
ADVERTISEMENTS
| ||
W | Woof | n. ஊடிழை. |
W | Woofer | n. மூவொலிப் பெருக்கி. |
W | Wooing | n. குறை நயப்பு. |
ADVERTISEMENTS
| ||
W | Wool | n. கம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை. |
W | Wool-ball | n. செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை. |
W | Wool-bearing | a. கம்பளி தருகிற, கம்பளி விளைக்கிற. |
ADVERTISEMENTS
| ||
W | Wool-card | n. கம்பளி இவெட்டிப்பொறி. |