தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inhospitalityn. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு.
Inimicaln. பகையான, நட்பில்லாம, தீங்கு விளைவிக்கிற.
Inimitablea. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத.
ADVERTISEMENTS
Initialn. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
Initialமுன்னெழுத்து
Initialsn. pl. தலைப்பு எழுத்துக்கள்.
ADVERTISEMENTS
Inkbottlen. மைக்கூடு.
Ink-well,எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு.
Inlandn. உள்நாடு, நில உட்பகுதி, (பெயரடை) உள்நாட்டிலுள்ள, கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள, உள்நாட்டுத் தொடர்புள்ள, உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள, (வினையடை) உள்நாடு நோக்கி, உள்நாட்டில்.
ADVERTISEMENTS
Inlay n. கல் முதலியன பதித்துச் செய்த வேலை.
ADVERTISEMENTS