தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zonala. மண்டலமான, மண்டலம் போன்ற, மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட, மண்டலத் தொடர்பான, வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த.
Zonulara. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற.
Zoolatryn. விலங்கு வழிபாடு.
ADVERTISEMENTS
Zooliten. புதைபடிவ விலங்குரு, விலங்குப் புதைபடிவ உரு, புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள்.
Zoologicala. விலங்கு நூல் சார்ந்த, விலங்கு நூல் பற்றிய, விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற, விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.
Zoological gardenஉயிரியல் பூங்கா
ADVERTISEMENTS
Zoologistn. விலங்கு நூலர், விலங்கு நூலாய்வாளர்.
Zoologyn. விலங்கு நூல்.
Zoriln. ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை.
ADVERTISEMENTS
Zulun. தென் ஆப்பிரிக்க பண்டு இனத்தவர், தென் ஆப்பிரிக்க சூளு இனத்தவர் மொழி, சிறுவர் வைக்கோல் தொப்பி.
ADVERTISEMENTS