தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yowln. கூக்குரல், நாயின் வேதனை ஊளை, (வினை) கூவு, கத்து, நாய் வகையில் வேதனையால் ஊளையிடு.
Yugawaraliten. ஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை.
Yugoslav,yugoslaviann. யுகோஸ்லாவியர்,(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Yulen. கிறிஸ்துமஸ் பண்டிகை.
Yule-logn. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை.
Yule-tiden. கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம்.
ADVERTISEMENTS
Zadkieln. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம்.
Zealn. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம்.
Zealot n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர்.
ADVERTISEMENTS
Zealot n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர்.
ADVERTISEMENTS