தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xylophonen. இசைமரம், மரத்தாலான அதிர்விசைக்கருவி.
Yacht-clubn. படகுப்பந்தயக் கழகம்.
Yaffil,yaffleபச்சைநிற மரங்கொத்தும் பறவை.
ADVERTISEMENTS
YagI aerialn. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி.
Yale lockn. உருள் வடிவப்பூட்டு.
Yarn-beam,yarn-rollசிட்டம், நூற்சுற்று கழி.
ADVERTISEMENTS
Yawl n. சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு.
Yawl n. (அரு.) கூக்குரல், ஊளையிடும் ஒலி, (வினை) கூக்குரலிடு, ஊளையிடு.
Yeanlingn. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
ADVERTISEMENTS
Yearlingn. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
ADVERTISEMENTS