தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wylie-coatn. இரவு அங்கி.
Xanthomelanousa. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வௌ஢ளை இனஞ் சார்ந்த.
Xanthophylln. பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Xenelasian. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு.
Xeniala. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
Xenoglossian. உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை.
ADVERTISEMENTS
Xenolithn. (மண்.) விறிது பாறை, தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை.
Xenoplastica. (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த.
Xerophilousa. (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல.
ADVERTISEMENTS
Xerophthalmian. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
ADVERTISEMENTS