தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wriggle | n. நௌதவு வளைவு, திருகுநௌதவு, (வினை.) நௌதத்து வளைத்துக்கொண்டு செல்,புழுப்போல் வளைந்து நௌத, நம்பத்தகாதவராயிரு, பிடிகொடாது தப்பு. | |
Wrinkle | n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு. | |
Wrinkle | n. அருந்துணுக்கு, சூசனை, குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Wrinkly | a. திரைவுகள் நிறைந்த. | |
Wristlet | n. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம். | |
Wrongful | a. தவறான, பிழைபாடான, முறைகேடான, சட்டமீறிய. | |
ADVERTISEMENTS
| ||
Wrongly | adv. தவறாக. | |
Wrybill | n. ஆள்காட்டிக் குருவியினப் பறவை வகை. | |
Wultima Thule | n. அறிமுகமில்லாச் சேணிலம். | |
ADVERTISEMENTS
| ||
Wuzzle | v. குழப்பு. |