தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zealousa. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய.
Zelosoadv. இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன்.
Zeoliten. கனிம வகை.
ADVERTISEMENTS
Zeppelinn. பறவைக்கப்பல் வகை, பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி.
Zillahn. மாவட்டம், ஜில்லா.
Zincalon. ஸ்பானிய நாடோ டி.
ADVERTISEMENTS
Zodiacala. இராசி மண்டலஞ் சார்ந்த, இராசி மண்டலத்திலுள்ள.
Zoilismn. ஆய்வுக்கடிந்துரை.
Zolasimn. சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு, தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.
ADVERTISEMENTS
Zollvereinn. சுங்கக்கூட்டணி, சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
ADVERTISEMENTS