தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inquisitoriala. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற.
Insalivatev. உமிழ்நீரில் உணவைக் கல.
Insalubriousa. உடல்நலத்திற்கொவ்வாத, நல உகப்பற்ற.
ADVERTISEMENTS
Insatiablea. மனநிறைவு உண்டாக்கமுடியாத, மனநிறைவடையாத, தணியாத, ஆற்றமுடியாத, பேராசையுடைய.
Inscrutablea. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான.
Insectologyn. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
ADVERTISEMENTS
Insensibilityn. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு.
Insensiblea. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற.
Inseparablea. பிரிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Inseparablesn. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள்.
ADVERTISEMENTS