தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Instil, instillதுளித்துளியாக விடு, சிறிது சிறிதாகப் புகட்டு, படிப்படியாக அறிவுறுத்து, சிறிதுசிறிதாகப பண்புதோய்வி.
Instillationn. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு.
Institutionala. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
ADVERTISEMENTS
Institutionalizev. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி.
Instrumentala. கருவியாகப் பயன்படுகிற, துணைச்சாதகமான, கருவிசார்ந்த, கருவியிலிருந்து எழுகிற, ஏதுவான, காரணமான, இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
Instrumentalityn. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம்.
ADVERTISEMENTS
Insubstantiala. உண்மையற்ற, திடத்தன்மையற்ற.
Insufferablea. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய.
Insufflationn. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல்.
ADVERTISEMENTS
Insufflatorn. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
ADVERTISEMENTS