தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untimely | a. வேளைக்கேடான, பருவமல்லாத, வேளைக்கு ஒவ்வாத, உரியகாலத்திற்கு முந்திய, முதிராத, சமயத்திற்குப்பொருந்தாத, (வினையடை.) வேளையல்லா வேளையில், மிகமுற்பட்டு, உரிய காலத்திற்கு முன்பு, சமயத்திற்குப் பொருந்தாமல. | |
Untitled | a. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட. | |
Untoned | a. தொனியற்ற, மட்டுப்படுத்தப்படாத, செவ்விப்படுத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Untouchable | n. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத. | |
Untraceable | a. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத. | |
Untracked | a. தடம் பின்பற்றப் பெறாத, கண்டுபிடிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Untractable | a. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத. | |
Untrained | a. பயிற்றுவிக்கப்படாத, பயிற்சி பெறாத. | |
Untrammelled | a. தடை செய்யப்பட்டிராத, விலங்குகளாற் பிணைக்கப்பட்டிராத, கட்டுண்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Untransferable | a. ஆள்மாற்றிக் கொடுக்கமுடியாத, இடம் மாறமுடியாத, நிலைமாற்றமுடியாத, இடம் மாற்ற முடியாத. |