தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsyllabled | a. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத. | |
Unsymmetrical | a. செவ்வொழுங்கு இல்லாத. | |
Unsymmetry | n. செவ்விசைவின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Unsympathetic unsympathetical | a. ஒத்துணர்வில்லாத, ஒத்துணர்ந்து வாராத, இரக்கமற்ற. | |
Unsystematic, unssystematical | a. ஒழுங்குமுறைமையற்ற, ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத. | |
Unsystematized | a. ஒழுங்குமுறைமைப்படுத்தப்படாத, முறைமைப்படாத, முறைமைப்பாடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Untackle | v. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி. | |
Untainted | a. கறைப்படுத்தப்பட்டிராத, களங்கமற்ற குற்றவாளியென முடிவுசெய்யப்பெற்றிராத. | |
Untaken | a. எடுக்கப்பெறாத, பிடிக்கப்பெறாத, முயற்சிவகையில் மேற்கொள்ளப்பெறாத, நாடு வகையில் கைக்கொள்ளப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Untalented | a. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத. |