தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unstressed | a. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டுமீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத. | |
Unstringed | a. கயிறிடப்பெறாத, இழையற்ற, சரட்டிழை இடப்பெறாத, தந்தி பொருத்தப்பெறாத. | |
Unsubjugated | a. வென்றடக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsubmissive | a. பணிவற்ற. | |
Unsubscribed | a. நிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத. | |
Unsubstantiated | a. நிலைநாட்டப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsuccessful | a. வெற்றியுறாத, பயனற்ற. | |
Unsuccessive | a. படிமுறையற்ற, தொடர்வரிசைப்படாத, மரபுவழி தொடர்ந்துவாராத. | |
Unsuitable | a. தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsuited | a. தகுதியற்ற, பொருந்தாத. |