தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unstifleda. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத.
Unstigmatizeda. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத.
Unstilleda. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unstimulateda. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத.
Unstinteda. தடங்கலற்ற, தாராளமான.
Unstockeda. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத.
ADVERTISEMENTS
Unstopperv. அடைப்பை எடுத்துவிடு.
Unstoreda. குவித்து வைக்கப்படாத, சரக்குக் கையிருப்பு இல்லாத.
Unstraineda. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unstratifeida. (மண்.) அடுக்கமைவு பெற்றிராத, அடையடையாய் இராத.
ADVERTISEMENTS